வீட்டில் இருந்து Flipkart & Amazon மூலம் தொழில் செய்தது எப்படி | Tamil E - Commerce Business ideas

Votre vidéo commence dans 10
Passer (5)
Formation gratuite en FR pour les membres inscrits sur les sites de vidéos

Merci ! Partagez avec vos amis !

Vous avez aimé cette vidéo, merci de votre vote !

Ajoutées by admin
107 Vues
வணக்கம் நண்பர்களே,கடந்த 3 வருடமாக Tamil Ecommerce எனும் Youtube Channel-ல் Jabastin என்பவர் E-commerce எனும் தொழில் முயற்சியை முற்றிலுமாக எளிய முறையில் அனைவர்க்கும் புரியும் வகையில் கற்றுத்தருகிறார் எனவே நமது Business Tamizha Channel-ல் செப்டம்பர் மாதம் Jabastin அவர்களை நேர்காணலில் E-commerce தொழில் நிலவரங்களை கேட்டு தெரிந்துகொண்டோம் குறிப்பாக அந்த நேர்காணலில்(Interview) ஒரு சிறு வியாபாரியும் Amazon,Flipkart போன்ற E-commerce website-ல் தனது பொருட்களை விற்பனை செய்வதன்மூலம் லட்ச கணக்கில் பணம் சம்பாரிக்கலாம் என்றார் அது எவ்வாறு சாத்தியமாகும் என்று சந்தேகம் வந்தது குறிப்பிட்ட சில மாதங்கள் பின்பு விஷ்ணு என்பவர் என்னை தொலைபேசி-யில் தொடர்பு கொண்டு என்னிடம் "Sir உங்க channel-ல Ecommerce video பார்த்து நான் Jabastin sir-ய் தொடர்பு கொண்டு அவரின் course-ஐ வாங்கி கடந்து November மாதம் தொழில் துவங்கினேன் இப்பொழுது வரை 1,80,000/- ருபாய் வரை sales செய்துள்ளேன் என்றார் இதனை பரிசோதிக்கும்விதமாக சென்னை-யில் அவர் தொழில் செய்ய்யும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன் இதன்மூலம் நான் தெரிந்துகொண்டது கடின உழைப்பு விடாமுயற்சி மற்றும் சில தொழில் நுணுக்கங்களை தெரிந்து கொண்டால் ஒரு சிறு வியாபாரியாக இருந்தாலும் கண்டிப்பாக E-commerce தொழில் வெற்றி பெறமுடியும் .

Jabastin Interview Part-1 : https://www.youtube.com/watch?v=p-DHgu8BIeY&t=806s

Jabastin Interview Part-2 : https://www.youtube.com/watch?v=g0mAqjFaPJU&t=675s

Tamil Ecommerce Channel : https://www.youtube.com/channel/UCOJV4N2_JrtE3zwF0DzOFPg

Click Here to buy E-commerce Mastery Pre-Recorded Video Course : https://bit.ly/3dh2uoZ

Contact Details of Jabastin :
Mobile No : 9360116745
Mail Id : jabastinmartin@gmail.com

Mr.Jabastin is an active player in the E-commerce industry for the past five years who have done successful business with Flipkart, Amazon, Snapdeal and other E-commerce platforms and has a huge expertise about the industry. On realizing the potential of the industry which is underutilized in the country with second largest consumer market in the world. He wanted to share his knowledge with the common people of the country who are ready to do be the part of the industry. Therefore, he designed this course after a huge research, in such a way that would satisfy from a beginner to expert.

Thankyou
Catégories
E commerce Amazon

Ajouter un commentaire

Connectez-vous ou inscrivez-vous pour poster un commentaire.

Commentaires

Soyez le premier à commenter cette vidéo.